Thursday, April 22, 2021

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு நடந்த விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்!!

Must Read

மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். தற்போது அந்த சீரியலில் முக்கிய பிரபலத்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது வெள்ளித்திரைகளில் மட்டுமே கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் சின்னத்திரையிலும் ஆரம்பித்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தத்தை அழகாக காட்டி இருப்பார்கள். கல்யாணத்திற்கு பிறகு வரும் சண்டையையும் தாண்டி அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் முல்லை கதிர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரமே. சித்ரா இறந்ததற்கு பிறகு மக்கள் பலரும் வேதனையடைந்தனர். முல்லை கதாபாத்திரத்திற்கு அவரை தவிர யாரையுமே வைத்து பார்க்க முடியாது என்றும் கூறினர். ஆனால் தற்போது முல்லையாக நடித்து வரும் காவியா அனைத்தையும் மாற்றி விட்டார்.

அச்சோ., எங்க கண்ணே பட்றும் போல?? வைரலாகும் விஜய் டிவி பிரபலத்தின் சிறுவயது புகைப்படம்!!

அப்போவே எங்க செல்லம் டாப் தாங்க – முக்கிய பிரபலத்துடன் இருக்கும் குக் வித் கோமாளி ஷிவாங்கி!!

சித்ராவையே மறக்கடிக்கும் அளவிற்கு நடித்து வருகிறார். பல ரொமான்ஸ் சீனிலும் கலக்கி வருகிறார் முல்லை. இன்று முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவிற்கு பிறந்த நாள். அதனையொட்டி ஷூட்டிங்கில் கேக் கட் செய்து கொண்டாடியுள்ளனர். பலரும் காவியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

குழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ் – “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி!!

குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் அதே சமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் உடலுக்கு வலுவும், டேஸ்டியாக இருக்கும் "மீல் மேக்கர் சில்லி" ரெசிபி எப்படி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -