தனது மகளுக்கு புதிய பாஷை சொல்லி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் – வைரலாகும் வீடியோ!!

0
தனது மகளுக்கு புதிய பாஷை சொல்லி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் - வைரலாகும் வீடியோ!!
தனது மகளுக்கு புதிய பாஷை சொல்லி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் - வைரலாகும் வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் ஷூட்டிங்கில் பங்கெடுத்து வரும் கயல் பாப்பாவுடன் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிறாரா பாக்கியலட்சுமி பிரபலம்?? சந்தேகத்தை கிளப்பும் புகைப்படம்!!

வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிக்கு இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. பலவித முக்கியத் திருப்பங்களுடன் தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில், கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார். சமீபத்தில், ஜீவாவின் குழந்தையாக நடித்து வரும் கயல் பாப்பா உடன் இவர் செய்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here