தடுமாறினாலும்… தயக்கம் காட்டாதே… பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் மாஸ் அட்வைஸ்!!!

0

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வீட்டின் மூன்றாவது தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் தனுஷ் படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

நடன போட்டிகளின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கி விஜய் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட டிவி சேனல்களில் தன்னுடைய நடன திறமையை காட்டி வந்த அவருக்கு சின்ன திரையில் ஒரு நடிகராக உருமாற வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி சீரியல்கள் தான். அதாவது மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் ஒரு சப்போர்டிங் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது.

இந்த கதாபாத்திரம் மூலம் மிக சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்.மேலும் இவரை சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here