குடிச்சுவிட்டு ரகளை செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்… இவருக்கு இப்படி ஒரு பழக்கமா என ஷாக்கான ரசிகர்கள்!!!

0
pandian stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிராக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் குமரன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குடிப்பது போல கையில் தண்ணீர் பாட்டில் உடன் வடிவேலுவின் ஒரு பேமஸ் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை நடத்தி வரும் நான்கு அண்ணன் தம்பிகளின் கூட்டு குடும்ப கதையை பிரதிபலிக்கும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியின் இரண்டாவது தம்பி கதிராக நடித்து வருபவர் குமரன். இவர் இதற்கு முன்பு மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார்.

pandian-stores-kathir-and-mullai
pandian-stores-kathir-and-mullai

எனினும் அவருக்கு இந்த அளவுக்கு பெரும் புகழும் கிடைக்க காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அந்த சீரியலில் முல்லையாக நடித்த சித்ராவாக இருந்தாலும் சரி, தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யாவாக இருந்தாலும் சரி, இவருக்கும் முல்லை கதாபாத்திரத்திற்குமான இடையேயான ரொமான்ஸ் ரசிகர்களை கவர்ந்த ஒன்று. மேலும் இவர்களின் காதலுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் இந்த சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்களும் அதிகம். மேலும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கையில் தண்ணீர் பாட்டில் உடன், குடிகாரர் போன்று நடித்து கொண்டு வடிவேலுவின் பாப்புலர் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here