இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்… வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!

0
இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்... வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!
இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்... வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடித்து வருபவர் குமரன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு இங்கிலிஷ் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார். அவரின் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

குரூப் டான்சராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் குமரன். அதாவது விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நடன போட்டியில் பின்னணி நடன கலைஞர்களுடன் ஒருவராக நடனமாடி உள்ளார் அதன் பின்னர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதே போல் தனது நடன திறமையை கலைஞர் தொலைக்காட்சியிலும் காட்டியுள்ளார்.

இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்... வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!
இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்… வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!

இந்நிலையில் இவருக்கு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கொடுத்தது விக்ரம் பிரபு அவர்களின் நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்று படம் தான். அதை தொடர்ந்து இவர் விஜய் டிவியின் மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்தார். அதை தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்று மற்றொரு சீரியலிலும் நடித்தார்.

இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்... வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!
இங்கிலீஷில் வண்டி வண்டியாக பீட்டர் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்… வைரலாகும் ரீல்ஸ் அட்டகாசங்கள்!!!

அந்த சீரியலில் அவரின் கதாபாத்திரம் ஒரு சில எபிசோட்கள் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் அவருக்கு அடித்த லாட்டரி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உருவாகி உள்ளனர்.

இந்நிலையில் இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் இங்கிலீஷ் வசனம் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here