பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுடன் ஏற்காடு சென்ற விஜே தீபிகா – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னால் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

விஜே தீபிகா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் பல வித முக்கிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. தனத்திற்கு பிறந்துள்ள குழந்தைக்கு பெயர் சூட்டு விழா எபிசோட் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த சீரியலில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தனது சீரியல் ஜோடி கண்ணனுடன் சேர்ந்து ஏற்காடு சுற்றுலா சென்றுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பல ரசிகர்களின் பேசு பொருளாக மாறியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here