பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டு திருமண நிகழ்வு – ஒட்டுமொத்தமாக கலந்துகொண்ட சீரியல் பிரபலங்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டு திருமண நிகழ்வு - ஒட்டுமொத்தமாக கலந்துகொண்ட சீரியல் பிரபலங்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் வீட்டில் நடந்த விசேஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

கலந்து கொண்ட பிரபலங்கள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்த தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

இவர் தங்கைக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிலையில் தற்போது, சரவணன் விக்ரமின் தங்கை திருமணம் கோலாகலமாக நடந்து உள்ளது. இந்த திருமண நிகழ்வில், விஜே தீபிகா, குமரன், காவியா அறிவுமணி, சுஜிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here