Thursday, June 24, 2021

“பாக்க வீட்டு வேலைக்காரன் மாறி தான இருக்கேன்” – பாண்டியன் ஸ்டார் குட்டி கண்ணன் ஆத்திரம்!!!

Must Read

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரியலின் கூட்டுக் குடும்பத்தில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக நடித்து வருபவர் விஜே சரவண விக்ரம், தற்போது இவர் வெளிட்ட புதிய ரீல்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாண்டியன் ஸ்டார் குட்டி கண்ணன் ஆத்திரம்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலுக்கான ரசிகர்கள் பட்டாளம் சற்று அதிகம் என்றே கூறலாம்.

இதில்; கடைசி தம்பியாக நடித்து வருபவர் சரவண விக்ரம், ஆரம்பத்தில் இருந்து இவருக்கு ஜோடி இல்லை; இந்நிலையில்  கடைக்குட்டியாக வலம் வரும் கண்ணன் (சரவண விக்ரம்) கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை தீபிகா இணைந்துள்ளார். அவர் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்க தற்போது சரவண விக்ரம், தன்னுடைய இன்ஸ்டாவில் புது புது ரீல்ஸ் செய்து வருகிறார், அதில் இப்போது பதிவிட்டுள்ள “பாக்க வீட்டு வேலைக்காரன் மாறி தான இருக்கேன்” வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. அதனை பார்த்த அனைவரும் “Aww how sweet house worker” என்று பல்வேறு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -