தன் சொந்த தங்கையுடன் சண்டை போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – என்ன செயல் இதெல்லாம்??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது தங்கையுடன் செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்கையுடன் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதில் தற்போது, தனத்திற்கு பிறந்துள்ள குழந்தையால் மீனா தன் குழந்தையை யாரும் கவனிக்கவில்லை என ஜீவாவிடம் புலம்பிக்கொண்டுள்ளார். இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

அவரின் தனித்துவமிக்க நடிப்பால் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்த நிலையில், இவர் தன் தங்கையுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் புகழ்பெற்ற வசனத்திற்கு இவர் செய்த ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here