தனது அண்ணனை கதறிக் கதறி அழ வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – உங்களுக்குள்ள அப்படி என்னதான் நடந்தது??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் மற்றும் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்களின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

அண்ணன் தம்பி அலப்பறை :

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன், அவரைப் பிரிந்து வாடும் மூர்த்தியின் குடும்பம் என்ற சோக கதையுடன் இந்த சீரியல் தற்போது போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவரும், அவரது ஜீவா அண்ணனும் அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here