காதலியுடன் உல்லாசமாக பைக்கில் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் கண்ணன் தற்போது தான் ஷார்ட் பிலிமில் நடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி பையனாக வருபவர் தான் கண்ணன். ஆரம்பத்திலிருந்து தன்னுடைய தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். மேலும் மக்களுக்கு பிடித்தவராகவும் மாறினார்.

இவர் வீட்டில் செய்யும் சேட்டைகள் யாவும் ரசிக்கும்படியாக தான் இருக்கும்.  கண்ணன் என்றாலே கலாய்த்து கொண்டு, பொறுப்பில்லாமல் சுற்றி திரிபவர். ஆனால் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஐஸ்வர்யாவிற்காக இவர் பணத்தை திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் முல்லை பணத்தை காணாமல் அழுதும் அப்படியே இருந்து விட்டார். இதனால் தான் கதிருக்கு பெரும் கோவமே. இப்படி கண்ணனுக்கும் சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு முன்பு கண்ணன் ஷார்ட் பிலிம்களில் நடித்தும் வந்தார்.

பாவம் கணேசன் சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடித்து வருபவருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அந்த படத்தில் இருக்கும் ஒரு சீனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here