‘மச்சி பச்சை புடவை என்ன பாக்குது’ – மண்டபத்தில் அடித்து கொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், பிரஷாந்த்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வரும் நிலையில் பிரஷாந்த்தும், கண்ணனும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தம்பிகள் தனது அண்ணிக்காக எதிர்பாராத பல சஸ்பென்ஸ்களை வளைகாப்பு விழாவில் கொடுக்க மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து வருகிறார் தனம்.

தன்னை ஒரு அம்மா போல பாவிக்கும் தம்பிகளை நினைத்து புல்லரித்து போகிறார். மேலும் இத்தனை வருடங்கள் தன்னுடனேயே இருந்த அண்ணி தன்னை விட்டு பிரிய போவதை நினைத்து அழுக கடைசியில் தனத்தை அங்கேயே தங்க சம்மதிக்கின்றனர்.

தான் இல்லாமல் இவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லி அழுகிறார். இது பலரையும் கண்கலங்க வைத்தது. இப்படி இருக்க மண்டபத்தில் பிரஷாந்த்துடன் இணைந்து கண்ணன் செய்யும் லூட்டுகளுக்கு அளவே இல்லாமல் போயிக்கொண்டுள்ளது.

ஏற்கனவே பல ரீல்ஸ் விடியோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் மீண்டும் ஒரு ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். அதாவது ‘பகவதி’ படத்தில் இடம் பெற்ற ‘போண்டாங்கோ’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here