ஐஸ்வர்யாவுடன் அடிக்கடி வெளியே சுற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்- ரீல் காதல் ரியல் ஆயிடும் போலயே?

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காதலில் விழுந்தாரா கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  தனத்திற்கு பிறந்துள்ள புதிய ஆண் குழந்தையுடன் இந்த சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.

இந்த சீரியலில் இவருக்கு முன்னாள் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யாவுடன் சமீபத்தில் இவர் வெளியில் சென்றுள்ளார்.  இந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  இதை பார்த்த பலரும் வெவ்வேறு விதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here