பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டியாக நடித்து அனைவரின் நெஞ்சத்திலும் இடம் பிடித்த கண்ணன் தற்போது ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்
கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் நடந்ததில் இருந்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதுவும் கண்ணனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. முல்லை கதிரையே ஓரங்கட்டி தற்போது கண்ணன் ஐஸ்வர்யா தான் முன்னிலையில் உள்ளனர். கண்ணனுக்கு இதனை நாள் கடைக்குட்டியாக ஆதரவு இருந்தது. ஆனால் இப்படி சீரியலில் நடிகராவார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை.
இந்த கண்ணனையும் ரசிகர்களுக்கு பிடித்து தான் உள்ளது. இனி ஐஸ்வர்யாவை வைத்து கண்ணன் எப்படி கஷ்டப்பட்டு வாழ போகிறார் என்பது தான் இனி வரும் எபிசோடுகளாக இருக்க போகிறது. அதுமட்டுமில்லாமல் கண்ணனுக்கு இது தான் முதல் சீரியலும் கூட. ஆனால் எதோ பல நாள் நடிப்பது போலவே தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் போலவே இவருக்கு நிஜ வாழ்க்கையில் அழகான குடும்பம் உள்ளது. அவரின் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை கூட வெளியிட்டிருக்கிறார். கண்ணனுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கே பெரிய ரசிகர்கள் பாலோவர்ஸ் உள்ளனர். அந்த வகையில் தற்போது விஜய் பேசிய பேமஸ் டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்