நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி?? சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்!!

0
நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி?? சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்!!
நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி?? சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் கண்ணன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!

கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டியாக வந்து அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் தான் கண்ணன். முதல் சீரியலிலேயே அவர் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி விட்டார். டான்ஸ், ரீல்ஸ் என இன்ஸ்டா பக்கத்தையே கலக்கி வருகிறார். இவருக்கு ஜோடியாக நடித்து வந்த தீபிகா சீரியலை விட்டு விலக்கப்பட்டார்.

நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி?? சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்!!
நிஜ வாழ்க்கையில் இணைகிறார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி?? சந்தேகத்தை கிளப்பும் ரசிகர்கள்!!

இப்பொழுது கண்ணனும் தீபிகாவும் சேர்ந்து தான் இன்ஸ்டா, யூடியூப் என கலக்கி வருகின்றனர். இருவரும் காதலித்து வருகின்றனரா?? என்று கூட ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது கண்ணன் டாக்டர் சிவகார்த்திகேயன் கெட்டப்பில் தீபிகாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பலரும் கண் வைத்து வருகின்றனர். ஒருவேளை நிஜமாகவே இருவரும் காதலித்து வருகின்றனரோ என்று கூட சில சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here