அச்சு அசலாக நிஜ குடிகாரன் போலவே காதல் தோல்வியில் பிதற்றும் கண்ணன் – இணையத்தில் ட்ரெண்டடிக்கும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான கண்ணன் தற்போது குடிகாரன் போல களமிறங்கி ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் கண்ணனுக்கு திருமணம் நடந்த நாளில் இருந்தே அவரை வைத்து தான் கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. இதனால் இன்ஸ்டாவிலும் கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி தூள் கிளப்பி வருகின்றனர். எங்கு சென்றாலும் கண்ணன் ஐஸ்வர்யா தான் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.

அச்சு அசலாக நிஜ குடிகாரன் போலவே காதல் தோல்வியில் பிதற்றும் கண்ணன் - இணையத்தில் ட்ரெண்டடிக்கும் வீடியோ!!
அச்சு அசலாக நிஜ குடிகாரன் போலவே காதல் தோல்வியில் பிதற்றும் கண்ணன்

இவர்கள் ரியல் ஜோடியாக இருந்தால் எப்படி இருக்கும் என்னும் அளவிற்கு ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா இந்த சீரியலை விட்டு விலக போகிறார் என்ற செய்தி பரவி வந்தது. இதனால் பலரும் எரிச்சலடைந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

இப்பொழுது கண்ணன் தன் இன்ஸ்டா பக்கத்தில் அச்சு அசல் குடிகாரன் போலவே கெட்டப் போட்டு ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அதுவும் ஆடுகளம் படத்தில் இடம் பெற்ற மாஸ் டயலாக் ஒன்றிற்கு அவர் செய்திருக்கும் ரீல்ஸ் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here