நாங்க எங்க போனாலும் சேர்ந்து தான் போவோம் – இணை பிரியாத பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடிகள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய போட்டோவை பகிர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

கண்ணன் ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  குடும்ப பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.  இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன்.  இவருக்கு  முன்னாள் ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே தீபிகா.

இவர் இந்த சீரியலில் இருந்து விலகினாலும், சரவணனுடன் இன்றளவும் நட்பு பாராட்டி வருகிறார். அண்மையில், இவருடன் சேர்ந்து வெளியே சென்றுள்ள சரவணன் ஒரு குழு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here