பாண்டியன் ஸ்டோர்ஸ் குட்டி கண்ணனுடன் ஜீவா – வைரலாகும் கியூட் போட்டோஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது 10 வருடங்களுக்கு முன்னாள் பயணிக்க உள்ள நிலையில் கண்ணனின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தையுடன் ஜீவா எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் செய்த திருட்டுத்தனம் அனைத்தும் வெளிவர ஆரம்பித்துள்ளது. முதலில் இது முல்லைக்கு தெரியவர அடுத்ததாக கதிருக்கு தெரிய கண்ணனை விளாசி விட்டார். தன் தவறை உணர்ந்து கண்ணன் முல்லை, கதிரிடம் வந்து வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் கதிர் முல்லை இதனை மன்னிப்பதாக இல்லை.

விஜய் மூலம் ‘குக் வித் கோமாளி’ அஸ்வினுக்கு அடித்த லாட்டரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் இது மூர்த்திக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே யூகிக்க முடியாமல் உள்ளது. இதன் மூலம் தான் இந்த பிளாஷ் பேக் சீன்கள் நடக்க உள்ளதோ என்னவோ?? என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கண்ணனின் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் குழந்தை புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அந்த குட்டி கண்ணனும், ஜீவாவும் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கண்ணனுக்கு சேர்ந்து இருக்க கண்ணனுடன் குட்டி கண்ணன் என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here