அட, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை குட்டி கண்ணனுக்கு இவ்ளோ அழகான குடும்பமா!!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை குட்டி கண்ணன் தனது  குடும்ப புகைப்படத்தை; சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் கூட்டுக் குடும்பத்தில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக நடித்து வருபவர் விஜே சரவண விக்ரம்.

இந்த நிலையில், தற்போது சரவணன் தனது சொந்த குடும்பத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் அனைவரும் லைக் செய்து வருகின்றனர். மேலும் அந்த குடும்ப போட்டோவில் இருக்கும் அவரது தங்கையைப் பார்த்து; இவருக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்காங்களா என்றும்  கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தனது தங்கையுடன் இணைந்து சில கலாட்டா வீடியோக்களையும் செய்துள்ளார்கள். அதையும் தனது ட்விட்டர் பக்கத்தில வெளியிட்டுள்ளார். இதில் ஒரு வீடியோவில்; விஐபி படத்தில் வரும் பாடலை வைத்து சரவண விக்ரமை கலாய்க்கிறார் அவரது தங்கை.

முழு விடியோக்கள் பார்க்க

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here