இளம் நடிகையுடன் கண்ணன் பண்ற வேலைய பாருங்களே – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு தெரிஞ்ச என்ன ஆகுமோ??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் நடித்த ஷார்ட் பிலிம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவணவிக்ரம். தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது சேட்டைகள் அனைத்துமே ரசிக்கும் படியாக தான் இருக்கும்.

தற்போதைய எபிசோடுகளில் எல்லாம் கண்ணன் கதாபாத்திரத்தை வைத்து தான் ஓடிக்கொண்டுள்ளது. இப்படி இருக்க தற்போது கண்ணன் நடித்த கவர் சாங் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது பாவம் கணேசன் சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடித்து வருபவருடன் இணைந்து கவர் சாங் செய்துள்ளார். அந்த வீடியோவில் கண்ணன் அவருக்கு முத்தமிடுவது போல காட்டப்பட்டுள்ளது இது நம்ம கண்ணணா? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here