கடைசி நேரத்தில் ஜீவாவை கழட்டி விட்டு சென்ற கண்ணன் – தப்பி ‘ ஒரே ஓட்டமாக ஓடிய ஜீவா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகளாக நடித்து வரும் ஜீவா மற்றும் கண்ணன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சத்தை கொண்டுள்ளதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தது. மேலும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களுக்கு பிடித்து போனது.

குடும்பத்தை அனுசரித்து செல்லும் தனம், தன் கணவர் தான் உலகம் என வாழும் முல்லை, எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வரும் மீனா என ஒரு கலவையாக கொடுக்கப்பட்டதால் கதை அதிக விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டுள்ளது.

இதில் நடிக்கும் ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் மூவருமே இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருப்பவர்கள் தான். கண்ணன் நாள் தோறும் பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருபவர் தான்.

அதே போல தான் ஜீவா தனது மனைவியுடன் பல டான்ஸ் விடீயோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது கண்ணன் மற்றும் ஜீவா இணைந்து காமெடியான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here