காதலில் விழுந்தார்களா பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், தீபிகா.., வெட்டவெளிச்சமாக்கிய ரீல்ஸ் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணா விக்ரம் இப்பொழுது வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் களமிறங்கும் புதிய சீரியல் - அதுவும் தீபிகா தான் நாயகியாம்!!

அதாவது அவர் ரீல்ஸ் அடிக்கடி வெளியிடுவது வழக்கமான ஒன்று தான் ஆனால் யாருடன் என்பது தான் கேள்விக்குறியே?? அதாவது ஓபனாக சொல்லப்போனால் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜோடிகளின் ஒருவர்கள் தான் சரவணவிக்ரம் மற்றும் தீபிகா.

சீரியலில் ஒன்றாக நடிக்க ஆரம்பித்து இப்பொழுது நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டனர். சீரியலை விட்டு தீபிகா விலகி இருந்தாலும் கண்ணனை விட்டு விலகவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது அவர்கள் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள் இவங்களுக்குள்ள இருக்க கெமிஸ்ட்ரி ஜாஸ்தி ஆகிட்டே போகுதே என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here