இவங்க ரீல் ஜோடியா? ரியல் ஜோடியா? ரசிகர்களை குழப்பமடைய செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வர்யா!!

0

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாப்பாத்திரத்தை வைத்து தான் பல விறுவிறுப்பான காட்சிகள் நகர்ந்து கொண்டுள்ளது. கண்ணன் இத்தனை நாட்கள் அனைவரையும் களைத்து கொண்டு பொறுப்பில்லாமல் இருக்கும் பையனாகவே காட்டப்பட்டார்.

ஆனால் கடைசியில் இவருக்கு இவ்வளவு சீக்கிரம் ஜோடியை காட்டுவார்கள் என்று யாரும் நினைந்து பார்க்க வில்லை. சீரியலில் இவர்களுக்கு ரொமான்ஸ் டூயட் இருக்கிறதோ?? இல்லையோ?? ஆனால் நிஜத்தில் இவர்கள் ஒன்றாக தான் எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர்.

அதாவது போட்டோஸில் இருந்து ரீல்ஸ் வரை இணைந்து தான் செய்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையிலும் இருவரும் காதலிக்க தான் செய்கின்றனரா?? என்று சந்தேகிக்கும் அளவுக்கு செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் டயலாக் ஒன்றிற்கு இருவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here