பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தீபிகா விலகியதால் கவலையில் மூழ்கிய கண்ணன் – இன்ஸ்டா வீடியோவால் வெளிவந்த உண்மை!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தீபிகா விலகியதால் கவலையில் மூழ்கிய கண்ணன் - இன்ஸ்டா வீடியோவால் வெளிவந்த உண்மை!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தீபிகா விலகியதால் கவலையில் மூழ்கிய கண்ணன் - இன்ஸ்டா வீடியோவால் வெளிவந்த உண்மை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா விலகியதை அடுத்து தற்போது கண்ணன் சோகமாக தனது இணையப்பக்கத்தில் ரீல்ஸ் செய்துள்ளார். அதை போலவே தீபிகாவும் வெளியிட்டுள்ளார்.

கண்ணன், ஐஸ்வர்யா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர், முல்லை ஜோடிக்கு பிறகு கண்ணன், ஐஸ்வர்யா ஜோடி தான் அதிக புகழை பெற்றது. இப்பொழுது பல பிரச்சனைகளுக்கு பிறகு இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இதனால் அவர்களை வீட்டை விட்டே துரத்தினர். இப்பொழுது தனியாக வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தீபிகா விலகியதால் கவலையில் மூழ்கிய கண்ணன் - இன்ஸ்டா வீடியோவால் வெளிவந்த உண்மை!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தீபிகா விலகியதால் கவலையில் மூழ்கிய கண்ணன் – இன்ஸ்டா வீடியோவால் வெளிவந்த உண்மை!!

இவர்களின் ஜோடி சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் பிரபலமானது தான். ரீல்ஸ், போட்டோஷூட் என கலக்கி வந்தனர். இப்பொழுது ஷார்ட் பிலிம்களில் கூட நடித்து வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யாவாக நடித்த தீபிகாவை சீரியலை விட்டு தூக்கியுள்ளனர். அதனால் தான் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என்று கேப்சனுடன் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

ஐஸ்வர்யாவாக நடித்த என்னை மறந்துடாதீங்க என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது கண்ணனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என்ற கேப்ஷனுடன் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

இரண்டு பேரும் இணைந்து ஒரே மாதிரியான கேப்ஷனுடன் வீடியோ வெளியிட்டிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிஜத்திலேயே இவர்களுக்குள் காதல் மலர்ந்து விட்டதோ?? அல்லது நட்பு ரீதியாக இப்படி செய்கிறார்களா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here