உங்க அழகை சொல்ல எங்களுக்கும் வார்த்தை இல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவின் எதார்த்த வீடியோ!!

0
பிரா தான்.. சட்டை போட்டு மறைச்சுட்டேன் - எல்லை மீறி போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யாவின் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

எதார்த்த போஸில் காவ்யா:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் கதிர் மனைவியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா.  இவர் இந்த சீரியலில் இணைந்து சில மாதங்களே ஆகும் நிலையில் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டார்.

இவர் சீரியலில் இருந்து விலக போவதாக அண்மையில் தகவல் வந்தது.  ஆனால், இதை மறுத்த காவ்யா இந்த சீரியலில் தான் தொடர்ந்து நடிக்க உள்ளதாக தெரிவித்தார். இவர் சமீபத்தில் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். வீரம் படத்தில் வரும் “கண்ணும் கண்ணும் ஒட்டிக்கொள்ள” என்ற பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here