அதிதி-யை தொடர்ந்து பட்டம் பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – கையில் அவார்டுடன் அசத்தல் போஸ்!!

0
அதிதி-யை தொடர்ந்து பட்டம் பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - கையில் அவார்டுடன் அசத்தல் போஸ்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லை பாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி, தான் படித்து பெற்ற பட்டத்துடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

பட்டம் பெற்ற நடிகை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா. குறுகிய காலத்தில் இந்த சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்ததால், தற்போது சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார். பிக் பாஸ் பிரபலம் கவின் உடன் இணைந்து ஊர் குருவி என்ற படத்தில், அவருக்கு நாயகியாக நடிக்க உள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்தப் படத்தை நயன் விக்கியின் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில், கட்டிடக்கலை நிபுணராக வேண்டும் என்ற எனது சிறிய எண்ணம், தற்போது நிறைவேறிவிட்டது என தான் படித்துப் பெற்றதுடன் காவியா அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். அண்மையில் சங்கரின் மகள் அதிதி, படித்து பட்டம் வாங்கி அசத்தியிருந்தார்.

தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடுல என்ன தான் ஆச்சு.., சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

இப்போது சினிமாவில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். தற்போது அதே பாணியில், காவியாவும் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவரும் திரைத்துறையில், பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here