கேமரா முன்பாக மாராப்பை சரி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – பட்டுப்புடவை நகையுடன் ஜொலிக்கும் ரீல்ஸ் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா பட்டு சேலை, நகை என அணிந்து புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காவியா

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் இருந்தே தனது தேர்ந்த நடிப்பால் அனைவரையும் கொல்லை கொண்டார்.

கண்ணம்மாவிற்கு முழு சப்போர்ட்டாக இருப்பது. சௌந்தர்யா செய்யும் தவறுகளை தட்டிக்கேட்பது என பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வைப்பி கிடைத்தது.

தற்போது முல்லையாக நடித்து கலக்கி வருகிறார். குடும்பப்பாங்கான பெண்ணாகவும், குடும்பத்தை அனுசரித்து செல்லும் பெண்ணாகவும் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து வருகிறார்.

இவரின் இந்த முக அமைப்பும் அந்த கதாபாத்திரத்திற்கு ஒத்து போனது. குடும்ப பாங்கான கதாபாத்திரம் மட்டுமல்ல எந்த மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை சட்டென்று மாற்றிக்கொண்டு நடிக்கும் திறமை காவியாவிற்கு உள்ளது.

இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அட்டகாசங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறதே. தற்போது சேலை நகை என அணிந்து அவர் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here