‘உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு’ இல்லாத இடுப்பை காட்டி ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக நடித்து வரும் காவியா தற்போது வளைகாப்பு விழாவில் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக கலக்கி வரும் காவியா தனது திரைப்பயணத்தை ஷார்ட் பிலிம் மூலம் ஆரம்பித்தவர். அதன் பிறகு தான் தான் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. வேலூரில் இருந்து நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர் தான் காவியா.

மாடலிங்கிலும் சில வருடங்கள் இருந்துள்ளார். எப்பொழுதுமே பாசிட்டிவ் எண்ணத்துடன் இருக்கும் காவியா பாரதி கண்ணம்மாவிலும் அதே போல நடித்திருந்தார்.

காதல் பட சந்தியா இப்போ கணவர் குழந்தையுடன் எப்படி இருக்காங்கனு தெரியுமா?? புகைப்படம் உள்ளே!! 

கண்ணம்மாவிற்கு எப்பொழுதும் பக்கபலமாக எது நடந்தாலும் தைரியமாக எதிர்த்து பேசுவது என நடித்து வந்தார். இந்த சீரியலில் காவியாவிற்கு அதிக வரவேற்பு இருந்தது. சின்னத்திரை நயன்தாரா என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

அதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்து முல்லையாக கலக்கி வருகிறார். மேலும் போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார். தற்போதெல்லாம் சற்று கவர்ச்சி தூக்கலாகவும் நடித்து வருகிறார்.

தற்போதும் அதே போல அவர் வளைகாப்பு விழாவில் தேவதை போல பட்டுசேலை அணிந்து கலக்கியுள்ளார். மேலும் அதே பட்டுசேலையில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here