நான் பண்ணிட்டேன்..நீங்களும் பண்ணிப்பாருங்க – இன்ஸ்டா வாசிகளிடம் ஓபனாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜீவாவின் ரீல்ஸ் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த  தொடரின், அண்ணன் தம்பி பாசம் குறித்த கதை பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  இதில் தற்போது, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட கண்ணன், அவரை நினைத்து இறந்து போன அவரது தாய் இத்தகு சோகங்களுடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் போன்ற ஒரு கேம் விளையாடி அதை பதிவிட்டு, இது மகிழ்ச்சியாகவும், சிரிப்பாகவும் உள்ளதால் நீங்களும் முயன்று பாருங்கள் என தெரிவித்துள்ளார். அது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடேயே வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here