சன் டிவி சீரியலை விட்டு விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!

0
சன் டிவி சீரியலை விட்டு விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!
சன் டிவி சீரியலை விட்டு விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா அந்த சீரியலை விட்டு விலகி உள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜா தான் டைகர் மாணிக்கத்தின் மகள் என்பதை நிரூபிக்க தற்போது அர்ஜுன் படாத பாடுபட்டு வருகிறார். ஆனாலும் அனுவின் சூழ்ச்சியால் அனைத்து ஆதாரங்களும் செல்லுபடியாகாமல் போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் தான் அர்ஜுன் தம்பியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா நடித்து வந்தார்.

சன் டிவி சீரியலை விட்டு விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!
சன் டிவி சீரியலை விட்டு விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – வைரலாகும் அதிகாரபூர்வ தகவல்!!

அவருக்கும் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மிகவும் பிஸியாக இருக்கும் ஜீவா தற்போது ரோஜா சீரியலில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here