தன் மனைவியுடன் பானிபூரி சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. இணையத்தில் வைரல்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் தனது ஜோடியான மீனாவுடன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி இடையேயான குடும்ப பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. தற்போது தான் லட்சுமி இறந்த சோகத்தை மறந்து மூர்த்தி குடும்பம் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.

இந்த சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக உள்ள ஜீவாவும் அவருக்கு மனைவியாக நடித்து வரும்  மீனாவும் வெளியே சென்ற போது காரில் அமர்ந்து பானிபூரி சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here