குடும்பத்தினருடன் ரோட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – என்ன பண்றாங்கனு பாருங்களே!!

0

ஊரடங்கு காரணமாக சினிமா மாறும் சீரியல் பிரபலங்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மக்கள் அனைவரையும் இரவு நேரத்தில் தொலைக்காட்சி முன்னாள் தவறாமல் அமர வைத்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் கூட்டு குடும்பங்களில் நடக்கும் பிரச்னை, பாச போராட்டங்கள் போன்றவற்றினை அருமையாக வெளிப்படுத்தி வருகிறது. மேலும் 4 அண்ணன் தம்பிகளில் ஒற்றுமையையும் மிக அருமையாக வெளிப்படுத்துகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாகவே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. அதேபோல் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் வெங்கட். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் கடந்த சில தினங்களாகவே தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும், அவர்களுடன் செய்யும் ரீல்ஸ் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அந்த வகையில் நடிகர் கவுண்டமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் வெங்கட் தனது குடும்பத்தினருடன் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது பேமஸ் வசனத்தை ரோட்டில் அமர்ந்து ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இது இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here