மாஸ்ஸான ஸ்டைலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – பாருங்களே அடையாளமே தெரியல!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தற்போது மாஸ்ஸான ஸ்டைலில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெங்கட். ஆரம்பத்தில் கனாக்காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தான் வெங்கட்.

ஆனாலும் இவருக்கு அந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைக்கவில்லை. அதன் பிறகு சன் டிவியிலும் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தன்னை வரவேற்பு இருந்து வர தான் செய்தது.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த அளவிற்கு கிடைக்கவில்லை. ஒரு பொறுமையான மனிதனாய் குடும்பத்தையும் மனைவியையும் அனுசரித்து செல்லும் கணவனாய் இந்த சீரியலில் நடித்திருப்பார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் அனைவருமே மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்கள். மீனா, முல்லை, தனம் என அனைவருமே புகழின் உச்சத்தை தொட்டு வருகின்றனர். அதில் வெங்கட்டும் ஒருவர். தற்போது மாஸ்ஸான ஒரு போஸில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here