கிராமத்து நாட்டுக் கட்டையாக மாறி போன விஜே தீபிகா – ரசிகர்களின் கண்ணை பறித்த கண்டாங்கி சேலை!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனின் முதல் காதல் நாயகி கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகாவின் வைரல் ரீல்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தீயாய் பரவும் தீபிகா ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதரர்களுக்கு இடையிலான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில்தான் இந்த சீரியலில் நடிக்கும் தனத்திற்கு குழந்தை பிறந்துள்ளது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது.

 

இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணனின் முன்னாள் காதலி, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிராமத்து லுக்கில் அவர் செய்துள்ள இந்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here