ஹாஸ்பிட்டலில் அலப்பறை செய்த விஜே தீபிகா – என்னமா இப்படி பண்றீங்களேமா??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முன்னாள் ஐஸ்வர்யாவாக நடித்தவரின் ரிலீஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யாவின் அலப்பறைகள்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகி ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தம்பிகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த மூர்த்தி, அண்ணனின் சொல்படி கேட்டு நடக்கும் மூர்த்தியின் தம்பிகள் இத்தகு பாச கதைகள் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார்.

இவருக்கு முன்னாள் ஜோடியாக நடித்தவர் விஜே தீபிகா. டாக்டர் படத்தில் வரும் புகழ்பெற்ற காமெடி வசனத்திற்கு இவர் செய்துள்ள ரிலீஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here