தன் சொந்த தம்பியுடன் ரீல்ஸ் செய்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் காதலியாக முன்னால் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மனதில் உள்ள ஆசைகளை கொட்டிய ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடர் தற்போது பல முக்கிய கதைக்களத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.  அதாவது, மூர்த்தியின் மனைவியான தனத்திற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தொடரில்  கண்ணன் காதலியாக முன்னால் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா மிகவும் பிரபலமானவர்.  இவர் தன் சொந்த தம்பியுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்துள்ளார்.  அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here