குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மருமகள் – அப்பப்பா…,, என்ன ஒரு ஆட்டம்! கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தன் நடித்து வந்தார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆசையால் திரையுலகிற்கு வந்தவர்.

மேலும் ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்தது யாருக்குமே புடிக்கவும் இல்லை என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இப்படி பல கஷ்டங்களை தாண்டி திரையுலகிற்கு வந்தவர் தான் ஹேமா.

ஆரம்பத்தில் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்திருந்தார். மேலும் ஜீ தமிழில் மெல்ல திறந்த கதவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்பொழுது தான் ஹேமாவை நாம் அனைவருக்கும் அடையாளம் தெரியும்.

அதன் பிறகு சின்னத்தம்பி கதையில் கொஞ்சம் சீனுக்கு வந்தாலும் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது. இவரின் நடிப்பு திறனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

தற்போது குட்டி மருமகளாக அந்த சீரியலில் கலக்கி வருகிறார். மேலும் பல போட்டோஷூட் ரீல்ஸ் என மக்கள் மனதில் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டார் மீனா.

pandian stores meena
pandian stores meena

இந்நிலையில் இதுவரையிலும் யாரும் பார்த்திராத வகையில் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் குட்டி அண்ணியா இது?? என்று ஷாக்காகியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hema Rajkumar (@hemarajsathish)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here