கூலிங் கிளாஸ்.., பட்டுப்புடவை…,, பக்கா மாஸாக அவதாரம் எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0
meena
meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் மீனா தற்போது மாஸான போஸில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

சின்னத்திரை நடிகையான ஹேமா சன் டிவியில் இருந்து ஜீ தமிழ் வரை பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவரை மக்களுக்கு அடையாளம் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பான ‘மெல்ல திறந்த கதவு’ சீரியலில் லீடிங் ரோலில் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சீரியலும் நல்ல டிஆர்பி ரேட்டிங்கில் இருந்தது. அதன் பிறகு தான் சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் அவரால் தான் விறுவிறுப்பாக சென்றது. குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் நடிக்க இருந்தது நீலி சீரியலில் நடித்த கவிதா கவுடா தான். ஆனால் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் அதில் கலந்துக்கொண்டார். ஆனால் அவர் நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு இருந்து இருக்காது.

பிரதமரின் ரகசிய திருமணம்..காதலியை மணந்தார்..! புகைப்படங்கள் உள்ளே!!!

அந்த அளவிற்கு மீனா கதையோடு ஒன்றி நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாஸ்ஸாக கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு பட்டு சேலையில் கலக்கி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here