விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்…பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!

0
விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்...பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்...பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டின் இரண்டாவது தம்பி ஜீவாவாக வெங்கட் ரங்கநாதன் அவர்களும், அவரின் மனைவி மீனாவாக ஹேமாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து விஜய் நட்சத்திர கொண்டாட்டத்தில் நடனமாடிய வீடியோவை ஹேமா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்...பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்…பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!

விஜய் டிவி தனது சேனலில் பலவித புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை தங்கள் டிவியை விட்டு நகர விடாமல் வைத்து வருகிறது. அதில் ஒன்று தான் விஜய் டிவி நட்சத்திர கொண்டாட்டம். அதாவது இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சூழ ஆடல், பாடல் என முழு நிகழ்ச்சியும் கொண்டாட்டத்துடன் இருக்கும்.

விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்...பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாக உள்ள நட்சத்திர கொண்டாட்டம்…பிரபலத்தின் மூலம் கசிந்த ஷூட்டிங் வீடியோ!!!

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு திரை பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுவர். இந்த நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் உச்சமாக இருக்கும். நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரசிகர்களின் பேராதரவுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதில் மக்கள் விருப்ப நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடனம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்று இருக்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விஜய் நட்சத்திர கொண்டாட்ட நிகழ்ச்சி தற்போது உருவாகி வருகிறது என தகவல்கள் கசிந்த நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அதாவது ஹேமாவும், இவருக்கு ஜோடியாக அந்த சீரியலில் ஜீவாவாக நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் அவர்களும் இணைந்து நட்சத்திர கொண்டாட்ட மேடையில் நடனமாடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை ஷேர் செய்து உள்ளார். மேலும் அதோடு சேர்த்து ஒரு கேப்சன் பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here