‘ஞாயற்று கிழமை தான் லீவுல எப்படி பொறந்து இருப்ப’ – குழந்தை தனமான கேள்வியை கேட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தற்போது காமெடியான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையம்சம் ஆகும். அதனாலேயே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. என்ன தான் கூட்டு குடும்பமாக இருந்தாலும் சண்டைகள் வருவது சகஜம் தான்.

அதிலும் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பது தான் கதையே. கதிர், ஜீவாவிற்கு திருமணம் ஆனதில் இருந்தே வீட்டில் பிரச்சனை தான். அதிலும் மீனா சொல்லவே வேண்டாம். ஒரு சின்ன விசயத்திற்கு கூட பிரச்சனை செய்ய ஆரம்பித்து விடுவார்.

ஆனால் வெளி இடங்களில் குடும்பத்தை விட்டு கொடுக்கவும் மாட்டார். இப்பொழுது கூட கண்ணனை அனைவரும் வெறுக்க அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே பார்த்து வருகிறார் மீனா.

நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என இரண்டுமே சேர்ந்த கதாபாத்திரம் தான் மீனா. மேலும் தனிப்பட்ட முறையில் இவருக்கு அதிக வரவேற்பு உள்ளது. இவரது யூடுப் சேனல், இன்ஸ்டாவிற்கு ஏகப்பட்ட பாலோவர்ஸ். தற்போது மிகவும் கியூட்டாக அவர் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

                                      ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here