கடற்கரையில் அதுவும் ஸ்லீவ்லெஸ் உடையில் போட்டோஷூட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – தீயாய் பரவும் புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனவாக நடிக்கும் ஹேமா கடற்கரையில் மாஸ்ஸாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் ஹேமா ஆரம்பத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்திருந்தவர். இவரின் சின்னத்திரை பயணமே சன் டிவியில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பிக்க விட்டார்.

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மெல்ல திறந்தது கதவு சீரியலில் 2வது நாயகியாக நடித்திருந்தார் ஹேமா. அதன் பிறகு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார் ஹேமா.

சின்னதம்பி சீரியல் தான் இவருக்கு அதிக அளவு பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கலக்கி வருகிறார். இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போது தான் அவருக்கு குழந்தை பிறந்தது.

ஆனாலும் அவரின் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வரை அதனை மைண்டைன் செய்து வருகிறார். இப்பொழுது முல்லையை விட ஹேமாவிற்கு தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

அவரது அந்த துடுக்கு தனமான பேச்சு மனதில் பட்டத்தை சொல்லிவிடும் குணமும் அனைவருக்குமே பிடித்து போனது. தற்போது கடற்கரையில் நீல நிற ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here