தனத்தின் குழந்தையை வைத்து ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – வேற லெவல் என கமெண்ட் அடித்த ரசிகர்கள்!!

0
தனத்தின் குழந்தையை வைத்து ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - வேற லெவல் என கமெண்ட் அடித்த ரசிகர்கள்!!
தனத்தின் குழந்தையை வைத்து ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - வேற லெவல் என கமெண்ட் அடித்த ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் தனம் தனக்கு பிறந்த குழந்தையை கையில் வைத்தபடி அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மொத்த காலையும் தூக்கி காட்டிய ராசி கன்னா – உத்து பார்த்த ரசிகர்கள்!!

குழந்தையை முத்தமிட்ட தனம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனது தம்பிகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த மூர்த்தியும் தனமும் தற்போது தான் தங்களுக்காக வாழ துவங்கியுள்ளனர். தற்போது தான் தனத்திற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

மேலும், குழந்தை பிறந்து காரில் வீட்டிற்கு செல்லும்போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் சமயத்தில் அவர்கள் செய்துள்ள இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தனம். மொத்த குடும்பமும் தனத்துடன் சேர்ந்து குதூகலமாக உள்ள அந்த ரீல்ஸ் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here