பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மகளா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் வெங்கட்டின் குழந்தை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டு குடும்ப கதாபாத்திரம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் தம்பிகள் தங்களின் ஒற்றுமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். மீனவால் வீட்டில் தொடர்ந்து பல பிரச்னைகள் வந்தாலும் அதனை சமாளித்து கொண்டு தான் உள்ளனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது பல ட்விஸ்ட்டுகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கண்ணனுக்கும் தற்போது ஜோடியை கொண்டு வந்துள்ளனர். நல்ல பையனாக இருந்த கண்ணன் திருட்டு வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டார். இப்படி இருக்க இந்த பக்கம் கதிர் படிக்க ஆரம்பிக்கிறார். இப்படி குடும்பம் நார்மலாக ஓடிக்கொண்டுள்ளது.

இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் வெங்கட். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் திரைக்கு அறிமுகமானவர். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. குழந்தையாக அவர் விஜய் டிவி செட்டுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அவரது குழந்தை தற்போது பெரிய பெண்ணாக வளர்த்துள்ளார். ஜீவாவுடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here