அஜித்தின் தங்கை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறாரா??? வெளிவந்த போட்டோஸ்!!

0
அஜித்தின் தங்கை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறாரா??? வெளிவந்த போட்டோஸ்!!
அஜித்தின் தங்கை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறாரா??? வெளிவந்த போட்டோஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு டெலிகாஸ்ட் ஆவதால் ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். ஏனெனில் வெள்ளித்திரையில் மட்டுமே இந்த மாதிரியான கான்செப்ட்டுடன் படங்கள் வெளியானது.

அஜித்தின் தங்கை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறாரா??? வெளிவந்த போட்டோஸ்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனால் தான் சின்னத்திரையில் இது ஒரு புதுமையை தான் ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த சீரியல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. 1000 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் சுஜிதா பல படங்களில் நடித்து வந்தவர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.

இந்திய அணி உலக கோப்பையை வெல்லாததால் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு…, வெளியான தகவல்!!

மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாலி திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த அசத்து இருப்பார். அவர் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here