பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அண்ணி கஸ்தூரியின் சொந்த மகளா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவி சீரியல்களில் பிரபலமாக  நடித்து  வரும் கம்பம்  மீனா  தற்போது  தனது இன்ஸ்டா  பக்கத்தில் சொந்த மகளின்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.

கம்பம் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ்  மற்றும்  பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா. தனது நடிப்பை இரண்டு சீரியல்களிலும் அழகாக வெளிப்படுத்தி இருக்க மக்கள் மத்தியில் இவருக்கு  அங்கீகாரம் கிடைத்தது. இவரது பேசும் ஸ்லாங்  தான்  அனைவர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் வேலைக்கார பெண்ணாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின்  அண்ணியாகவும் நடித்திருப்பார். இந்நிலையில் தான் இன்ஸ்டா பக்கத்தில் தனது சொந்த மகளின்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அச்சு அசலாக மீனாவை  உரித்து வைத்திருக்கும்  அந்த  குழந்தையை  பார்த்து  பலரும்  கண் வைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here