பாண்டியன் ஸ்டோர்ஸ் மல்லி விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் நடித்தவரா?? அதுவும் இந்த நடிகருடனா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வரவாக இருக்கும் மல்லி பற்றிய புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. பிளாஷ் பேக் சீனில் மட்டும் அல்லி ஓடி போகாமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக கதை இந்த அளவிற்கு நகர்ந்திருக்காது. மேலும் தற்போது மல்லி மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நுழைந்துள்ளார்.

அவரை அனைவரும் வெறுப்பார்கள் என்று பார்த்தால் சாதாரணமாக தான் பழகி வந்தார்கள். தற்போது கணவரையும் இழந்து மகன் பிரஷாந்த் உடன் வாழ்ந்து வருகிறார். ஆனாலும் அவரது பகட்டு பேச்சு நிறுத்திய பாடில்லை. இது முல்லைக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை.

மல்லிக்கு இதுதான் முதல் சீரியல் என்று நினைத்தால் பலருக்கும் ஷாக்களிக்கும் விதத்தில் அவர் நீண்ட வருடங்களுக்கு முன்னாள் நடித்த சீரியல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் யாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்று பார்த்தால் அது தேன்மொழி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சித்தார்த் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here