நீ பேசயில…, நான் கூசயில…, நயன்தாராவையே மிஞ்சும் அழகில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – மாஸ் பண்றிங்க போங்க!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் காவியா தற்போது நீல நிற தாவணியில் கிராமத்து ஸ்டைலில் ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அதுவும் நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு இந்த வீடியோ இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்கள் நகர்ந்துகொண்டுள்ளது. விறுவிறுப்புகளுடன் இணைந்து பல காதல் காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.

அதுக்கு முக்கிய காரணமே கதிர் முல்லை கதாபாத்திரம் தான். ஆரம்பத்தில் பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டாலும் நாளடைவில் ஒருவரை ஒருவர் பிடித்து போக அது காதலாக மலருகிறது.

மேலும் மக்கள் மத்தியிலும் இந்த ஜோடி மீது ஆர்வம் அதிகரித்தது. இதனால் இவர்களுக்கிடையே ரொமான்ஸ் சீனும் அதிகரித்தது. முல்லையாக நடித்த சித்ரா இறந்ததற்கு பிறகு காவியா நடிக்க வந்தார்.

அவருக்கும் கதிருக்கு ஜோடி பொருத்தம் பொருந்தி போக தற்போது மக்கள் மத்தியில் பிரபலமானார் காவியா. தற்போது ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் காவியா பல விதமான ரீல்ஸ் போட்டோஷூட் என கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள நயன்தாரா சாங் ரீல்ஸ் வேற லெவெலில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here