பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் உதித்த ரியல் காதல்.., 100% உறுதியான தகவல்.., வாழ்த்தும் ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் ஹேமா என்ட்ரியாவது உறுதி.., அதிகாரபூர்வ தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் ஹேமா என்ட்ரியாவது உறுதி.., அதிகாரபூர்வ தகவல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது 4 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்க சில காலம் குடும்பம் மொத்தமாக பிரிவது போல காட்டப்பட்டாலும் இப்பொழுது மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டனர்.

சங்கீதா எப்பவும் இப்படி தான்.., இந்த விசயத்துல கரெக்ட்டா இருப்பா?? உண்மையை உடைத்த விஜய் அம்மா!!

மேலும் தொடர்ந்து நல்ல செய்திகள் மட்டுமே வந்து கொண்டே உள்ளது. அதாவது மீனா, தனத்தை தொடர்ந்து இப்பொழுது முல்லைக்கும் குழந்தை பிறக்க போகிறது. இதனால் குடும்பம் மொத்தமும் சந்தோஷத்தில் உள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே தங்களது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சில பேர் புதிய நடிகராக இருந்தாலும் மொத்த திறமையையும் காட்டி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க அந்த சீரியலில் கடைக்குட்டியாக அனைவரின் மனதிலும் பதித்தவர் தான் சரவண விக்ரம். இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தீபிகாவும் இவரும் இணைந்தே சுற்றுவதால் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. இப்படி இருக்க பொங்கல் தினத்தன்று இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.., 100% லவ் கன்பார்ம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here