பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – தேவதையே தோத்துடும் போலையே!!

0
பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - தேவதையே தோத்துடும் போலையே!!
பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - தேவதையே தோத்துடும் போலையே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ரசிகர்களை பறக்கடித்த ரம்யா பாண்டியன் – பிடியில் சிக்கித்தவிக்கும் இளவட்டங்கள்!!

காவியா அறிவுமணி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் காவியா. இவர் ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகிய இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - தேவதையே தோத்துடும் போலையே!!
பீச்சில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – தேவதையே தோத்துடும் போலையே!!

இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதிக்க போகிறார் காவியா. சீரியலை விட்டு இவர் விலக போவதாகவும் ஒரு பக்கம் பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில் தான் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பீச்சில் நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here