பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளின் மாஸ்டர் பட குத்தாட்டம் – வேற லெவலில் வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கண்ணனும் சேர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய் இன்ட்ரோ சாங்கிற்கு நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ காட்டுத்தீ போல வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிளாஷ் பேக் சீனுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி தனி ஆளாக கஷ்டப்பட்டு குடும்பத்தை எப்படி உயர்த்தியுள்ளார் என்பது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதையே. அதில் புதிதாக வரும் மருமகள்களால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது தான் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மீனாவால் பல பிரச்சனைகள் ஏற்பாட்டாலும் வேறு யாரிடமும் குடும்பத்தை விட்டு கொடுக்க மாட்டார். அடுத்ததாக முல்லை குடும்பத்தை அனுசரித்து நடந்து வருபவர். ஆனால் ஜனார்த்தனன் எப்படியும் மீனாவை தனியாக அழைத்து வருவேன் என்று அடம் பிடித்து வருகிறார். இப்படியாக கதை வெற்றிகரமாக நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியல் மூலம் அதில் நடிக்கும் நடிகர்கள் யாவரும் பிரபலமடைந்து வருகின்றனர்.

தடுப்பூசி குறித்த சர்ச்சை பேச்சு – நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்!!

மேலும் அவர்கள் செய்யும் ரீல்ஸ், போட்டோஷூட் தான் டாப் ரேட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் கண்ணன் மற்றும் ஜீவா இருவரும் மாஸ்டர் படத்தின் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அச்சு அசலாக விஜய் போலவே நடனமாடி இருக்கிறார் ஜீவா. இதனை பார்த்த பலரும் விடியோவை ஷேர் செய்து வருகின்றனர். ஜீவாவுக்குள் இப்படி ஒரு திறமையா?? என வியந்தும் வருகின்றனர்.

அந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here